tag:blogger.com,1999:blog-65256774099745375312024-02-07T12:03:16.917+05:30The Good StrangerMature one, follow me.Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.comBlogger131125tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-39245977734985822922018-01-05T15:26:00.000+05:302019-09-14T12:08:27.466+05:30அம்மாபிள்ளை அர்னால்டு
அமெரிக்க மாகாணத்தின் அம்மா பேரவையின் தலைவர் அர்னால்டு எந்திரன் 1.0 வெளியீட்டுக்கு வந்து அம்மாவுடன் அன்பு குலாவி நலம் விசாரித்து விட்டு சென்றார். இப்போது 2.0 ரிலீசுக்கு வந்தவர் அம்மாவை காண ஏர்போர்ட்டில் இருந்து நேராக போயஸ்கார்டானுக்கு வண்டியை விடுகிறார். ஆள் அரவம் அதிகம் இல்லாமல் காட்சியளிக்கும் கார்டனை பார்த்தவுடன் லேசாக அதிர்ச்சி அடைகிறார். அம்மாவின் அன்பு மகன் அர்னால்டுக்கு வந்ததை கண்டு Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-56185651723227623632018-01-05T15:24:00.001+05:302018-01-05T15:24:38.091+05:30Big Boss
போன வாரம் கிங்ஸ்மேன் முதல் பார்ட் (2104) பார்த்து கொண்டிருக்கும் போது முகேஷ் தான் நியாபகத்துக்கு வந்தார். கேன்சரால் செத்து போன நோயாளி முகேஷ் இல்லை. அனைவருக்கும் இலவசமாய் நெட்பேக்குடன் சிம் கொடுத்து பேஸ்புக்கில் புரட்சியை கொண்டு வந்த முகேஷ் அம்பானி தான். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகேஷின் பங்கு அளப்பரியது. போராளி ஜூலி அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
கிங்ஸ்மென்னில் Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-84996872368605893832018-01-05T15:23:00.001+05:302019-09-23T11:36:44.255+05:30தியாக தலைவிகள்
அது சென்னையில் வெள்ளம் வந்த சமயம். மக்கள் மின்சாரம் இல்லாமல்
இருட்டில் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகினர். மெழுகுவர்த்தி சப்ளையும்
போதவில்லை. மக்கள் படும் துன்பத்தை கண்டு, வெகுண்டெழுந்த அம்மா தன் அரசியல்
வாழ்க்கையை தியாகம் செய்து விட்டு, சொத்து குவிப்பு வழக்கில் தானே
விருப்பத்துடன் சிறைக்கு சென்றார். இரவு பகலாக மெழுகுவர்த்தி தயாரிக்கும்
வேலையில் ஈடுபட்டார். சிறை நிர்வாகமும் அம்மா விரும்பும் Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-42296259458963113282018-01-05T15:20:00.000+05:302018-01-05T15:20:07.804+05:30தறுதலைகளின் அம்மா
சினிமாவில் தறுதலை ஹீரோக்களுக்கு ரேங் போட்டால் சிவ கார்த்திகேயன் தான் கில்லியாய் வருவார். இரண்டாம் இடம் தனுசுக்கு கிடைக்கலாம். பின் விமல், ஆர்யா, ஜீவா, சிம்பு எல்லாம் பத்து இடங்களுக்குள் வருவார்கள்.
ஆனால் வெள்ளித்திரையில் இது போல தறுதலைகளை வதவதவென்று அதிகம் பெற்ற அம்மா யார் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். அடுத்த இடம் ஊர்வசிக்கு. இவர்கள் இருவரின் கால்ஷீட்டும் இல்லையென்றால் தான் அந்த Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-73095399676326009592018-01-05T15:17:00.002+05:302018-01-05T15:19:18.681+05:30வேலைக்காரன்
சிவகார்த்திகேயன் நல்ல கேரக்டரில் நடித்த முதல் படம். வழக்கமாய் ஊதாரியாய், வேலைவெட்டியின்றி பெண்கள் பின்னால் அலைந்து மிரட்டி காதலிக்க வைக்கும் கேரக்டரிலேயே பார்த்து பழகிய நமக்கு இது கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாய் தான் இருக்கிறது. ஒருவேளை அவருக்கே அது போல நடித்து போரடித்திருக்கும். படம் இடைவேளை வரை நன்றாக தான் போகிறது. அதிலும் குப்பத்து ரவுடியிசத்தை கலாய்ப்பதெல்லாம் அதகளம். இது போல படத்திற்கு Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-32938070138195563782017-03-04T14:31:00.001+05:302017-03-04T14:31:30.897+05:30சே+அட்டை
ஒரு பேஷனுக்காக சே.குவேராவின் டீ சர்ட்டுகளை அதிகம் அணிந்து இளைஞர்கள், போராளியான அவரை ஒரு பேஷன் மாடலாகவே மாற்றிவிட்டார்கள். துரைப்பாக்கம் டோல் கேட் அருகில் உள்ள ஒரு துணிக்கடைக்கு பெயரே "சே பேஷன்ஸ்". கம்பீரமாய் பேனரில் புகை விட்டுக் கொண்டிருக்கிறார் சே.
சே பெயரில் ஒரு சலூன் ஆரம்பித்தாலும், இளைஞர்களிடையே அமோக வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறேன்.
'சே' யை கூகுளில் தேடினால், அவர் புகை Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-78696020246459168412017-02-10T11:43:00.000+05:302017-02-20T23:30:33.803+05:30கிச்சன் கிங்
கீற்றுவில் வெளியான எனது பதிவு
ஆண்களில் பெரும்பாலானோர், கல்யாணத்துக்கு முன்னரே நன்கு சமைக்க கற்றுக் கொண்டு விடுகிறார்கள். வரன் தேடுகையில், சமையல் கலையை 'எக்ஸ்ட்ரா கரிக்குலர்' ஆக்டிவிட்டியில் போட்டு கொள்ளலாம். பெண் பார்க்கும் படலத்தின் போது "பையனுக்கு சமைக்கத் தெரியுமா?" என்று நேரடியாகக் கேட்க முடியாமல், "பையன் ஹோட்டல்ல 'தான்' சாப்பிடுறாரா?" என்று அழுத்திக் கேட்டு சாமார்த்தியமாய் பதில் Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-54207218601864300782016-12-27T16:45:00.000+05:302017-01-03T09:13:24.483+05:30S3 (பாயிலர் அலர்ட்)
இந்த பதிவு, சிங்கம் 3 டீசர் பார்த்து பார்வை மற்றும் கேட்கும் திறன் இழந்தவர்களுக்காக சமர்பிக்கப் படுகிறது.
சிங்கம் 3 வழக்கம் போல ஆக்சன் அதிரடி படம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பெரிய சர்பிரைஸ் காத்திருக்கிறது. ஆக்சன் படமென்று மக்களை நம்ப வைப்பதற்காக, ஹரி கொஞ்சம் செலவு செய்து டீசர் வெளியிட்டிருக்கிறார். படத்தில் சூரி, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி என இத்தனை பேர் இருப்பதை வைத்தே கொஞ்சம் Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-9171236436485025372016-11-25T15:41:00.001+05:302016-11-25T15:41:24.019+05:30செவ்வாய்க்கு ஒரு பயணம் - ஆபாயில்
இந்தியர்கள் ஏன் அமெரிக்கர்களை விட திருமணத்திற்கு அதிகம் செலவு செய்கிறார்கள்?
சிம்பிளான காரணம், நாம் வாழ் நாளில் ஒரு முறை தான் திருமணம் செய்கிறோம் அவன் அடுத்த சில கல்யாணத்துக்கும், சில ஜீவனாம்சத்திற்கும் போக, மிச்சத்தை தான் செலவு செய்கிறான். நமக்கு கல்யாணம் என்பது ஒரு வழி பாதை.
இருக்கின்ற எல்லா நகையையும், பணத்தையும் சுங்க வரியாய் கட்டி விட்டு, இல்லறத்தின் உள்ளே நுழைந்து விடுகிறோம். பின்னால் Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-30830956710670785122016-08-07T23:49:00.000+05:302019-09-14T01:09:01.428+05:30~ இது தங்கமான உறவு ~ (18+) - ஆபாயில்
பேஸ்புக்கில் எழுதுவது என்பது செக்ஸை போல தான்.
எழுதியது கொஞ்சம் சுமாராக இருப்பது போல் தோன்றியவுடனே, இன்ஸ்டன்ட் லைக்கிற்கு ஆசைப்பட்டு, அவசரத்துடன் பதிவிட்டு விடுவது ஒருவகை. நிறைய பேருக்கு இந்த ப்ரீ எஜாகுலேஷன் (pre-ejaculation) பிரச்சனை இருக்கிறது. தினமும் ஐந்து முதல் பத்து பதிவுகள் எழுதினாலும் நமக்கும், படிப்பவர்களுக்கும் திருப்தி இருக்காது. நம் மேல் இருக்கும் அபிப்பிராயம் போய் விடும். Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-75219301785028447352016-03-02T08:54:00.000+05:302016-08-28T15:12:04.234+05:30இளைய தளபதி டிகாஃப்ரியோ
டிகாஃப்ரியோவுக்கு ஆஸ்கார் கெடைச்சிடுச்சு பாத்தியாடா? என்று குதுகலித்த நண்பன், எனக்கு தெரிந்து கடைசியாய் ரசித்து பார்த்தது டைட்டானிக்.
இன்றும் அவனது பேஸ்புக் புரபைலில், பார்த்த ஆங்கில பட வரிசையில் ஜுராசிக் பார்க், அனகோண்டாவுக்கு அடுத்து டைட்டனிக் மட்டும் தான்.
அதிலும் ஹீரோ, கேட் வின்ச்லேட்டை அரை நிர்வாணமாய் வரையும் காட்சியை pause செய்து அவள் முலைகளை பார்த்து, பல மணிநேரம் பரவசம் Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-58462724992622029422016-02-24T18:42:00.000+05:302016-09-23T20:20:14.724+05:30கேப்டனும், கஜேந்திராவும்
(picture courtesy: tamil hindu)
ஒரு டிவி சேனலில் ரமணா படத்தின் காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. மூச்சு விடாமல் லஞ்சம் வாங்கியவர்களின் புள்ளி விவரங்களை துல்லியமாக நிமிட கணக்கில் வசனங்களாய் பேசி தள்ளுகிறார்.
அந்த ரமணாவையும், கோர்வையாக இரண்டு வார்த்தையை சேர்த்து பேசவே தடுமாறும் தற்போதைய ரமணாவையும் நினைத்து பார்க்கும் போது, அவருடைய பிந்தைய படங்களுக்கெல்லாம் விஜயகாந்தை போலவே பேசும் மிமிக்ரி Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-1397184105083528832016-02-12T08:09:00.000+05:302016-09-23T20:21:32.470+05:30இறுதிச் சுற்று (இது விமர்சனம் அல்ல சொந்த கதை)
"காக்கா முட்டை"க்கு பிறகு, குடும்ப உறவுகளுக்காக "உப்பு கருவாடு" பார்த்து ராதா மோகனிடம் உப்பு கண்டமாகி போனாலும், இந்த படத்திற்கு போக முக்கிய காரணம்,
"பொண்டாட்டிய படத்துக்கே கூட்டி போகாம கொடும படுத்தறான், பாவி பய!. பாவம் அந்த பொண்ணு" என்று பேசி என்னை வில்லனாய் உருவக படுத்தி கொண்டிருந்த ஊர் வாயை, கொஞ்ச நாளைக்காவது அடைச்சி வைக்க தான். இன்னும் எத்தன காலத்துக்கு தான் பொண்டாட்டிய படத்துக்கு Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-90910208717437063782013-07-18T02:59:00.000+05:302015-07-30T13:30:13.405+05:30பன்னி - 2 (இது பன்னி டான்ஸ்)
"நான் என்ன குப்பையை எடுத்தாலும் நீ பாக்கணும். உனக்கு இது போதும்" என்ற மனோபாவம் கொடுமையானது. அது எல்லோருக்கும் பொதுவானது.
தமிழக மக்களின் ஆழ்மனதில் வேரூன்றியிருக்கும் மொன்னையான ரசிப்பு தன்மையை, அதிரடியாக வெளிக்கொணர்ந்து வெற்றி பெற்ற 'பன்னி' -யின் முதல் பாகத்தை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் 'பன்னி - 2' வும், அதே பார்முலாவில், மக்களின் அதே மொன்னை ரசிப்பு தன்மையை நம்பி, அதே பன்னி Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-27830420864403613842013-07-16T01:48:00.000+05:302018-07-18T22:58:48.024+05:30Nonsense Talking - இந்தியா ரேப்புகிறது
"எழுதி தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத வரை, என் எழுத்து எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்" - Katz
இசை அங்கிங்கெனாதபடி எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கிறது. அது சாதாரண போஸ்டரிலும் கூட இருக்கிறது.
தட்டி எழுப்ப வேண்டியது நாம் தான்.
அப்போது இரவு 11 மணி ஆக, 11 நிமிடம் இருந்திருக்கலாம். சென்னைக்கு சென்று கொண்டிருந்த SRM ஸ்லீப்பர் பேருந்தில் சுக Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-32996896871404441462013-03-12T23:51:00.000+05:302015-04-06T20:42:41.007+05:30"Life of Pigs" - ஆபாயில்
1.) எது நடந்தாலும் எதுவுமே பேசாமல் (மன்மோகன் சிங் போல) அமைதியாக இருக்கலாம். (அல்லது)
2.) எதையாவது பேசிக் கொண்டே இருக்கலாம்.
இதில் முதல் நிலையை கடைபிடிப்பவர் ஞானி ஆகிறார். (சதா பேசி கொண்டே இருக்கும் அந்த பைஜாமா எழுத்தாளர் இல்லை.)
இரண்டாவது, சந்தேகமே இல்லாமல் "நாம்" தான்.
நம்மால் ஞானியாக ஆகவே முடியாது. நமக்கு எதை பற்றியாவது, யாரை பற்றியாவது பேசி கொண்டே இருக்க வேண்டும்.  Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-25174628037622383772012-11-07T01:45:00.001+05:302013-10-29T22:43:18.782+05:30I Blog for World Peace - ஆபாயில்
இனி தமிழ் படமே பார்க்க கூடாது என்று கடைபிடித்து வந்த Week end விரதத்தை பீட்சாவுக்காக சற்று
தளர்த்தி விட்டு பார்த்தேன். இயக்குனரின் முதல் முயற்சியை பாராட்டலாம். சினிமா கலை இவருக்கு நன்கு கைவசப் படுகிறது.
பேயோட்டுவதற்க்காக மலையாளத்தில் இருந்து வரவழைக்கப் பட்ட மந்திரவாதி நடிகை ரம்யா நம்பூதரி படத்தின் ஆரம்பத்தில் திகிலாய் பேசி ஹீரோவையும் நம்மையும் பயமுறுத்துகிறார். Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-87627339505523042932012-09-25T02:07:00.000+05:302013-10-29T22:43:01.766+05:30Happy Accidents (2000) - எதிர்காலத்தில் இருந்து வந்த மனிதன்
இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் நம் தமிழ் படங்களின் தரம் மற்றும் தமிழ் உலக நடிகர்களின் நடிப்பை பற்றிய கேவலமான உணர்வு உண்டானால், அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.
நான் இந்த படத்தை பார்த்தது ஒரு வகையில் சந்தோசமான் விபத்து.
நாயகி ரூபி-க்கு ஆண்களுனுடன் ஆனா உறவு தொடர்ந்து தோல்வியையே தர, தற்செயலாய் பார்க்கில், சாம் என்பவனுடன் பழக்கம் ஏற்பட அவர்கள் இருவருக்குள்ளும் காதல்Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-18922637785967242682012-09-21T05:27:00.000+05:302013-10-29T22:42:54.866+05:30Dirty Rain
ரோட்டின் ஓரமாய்
ஒதுங்கி நின்று
லேசாய் தூக்கி பிடித்து
அடர் மஞ்சள் நிறத்தில்
சிறு-நீர் துளிகளை
சட சடவென்று தரையில்
பரவலாய் சிதறடித்துக் கொண்டிருந்தன
சோடியம் விளக்கு கம்பங்கள்,
நள்ளிரவு கன மழையில்.
******************************
சட்டென்று பிடித்த
கன மழையில்
ஒதுங்க இடமில்லாமல்
நனைந்து விட்டிருந்த
அவள் சுடிதாருக்குள்
அப்பட்டமாய் தெரிந்தன,
முழுக்க நனைந்து விட்ட அவள் முலைகள்
பிராவினால் Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-5536250716150877402012-09-05T04:10:00.002+05:302013-10-29T22:42:43.041+05:30Dictator (2012) - வயது வந்தோருக்கு மட்டும்
இது ஒரு சர்வாதிகாரியின் உண்மை வாழ்க்கை வரலாற்றை பற்றி சொல்லும் படம் இல்லை. மாறாக ஒரு சர்வாதிகாரியின் செயல்களை காமெடியாக்கி வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் Satire வகை படம். You'll die laughing!!
இவரின் உண்மை பெயர் Sacha Baren Cohen. இதற்கு முன் இவர் நடித்த Ali G Indahouse, Borat,
Brüno என அனைத்தும் இதே வகை படங்களே! இவரது படங்களில் அமெரிககா, ஐரோப்பியா, அரபு நாடுகள், ஹாலிவுட் Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-31336146428407277022012-08-31T21:41:00.000+05:302014-02-25T14:04:10.407+05:30பெண் பொம்மையின் கற்பை காப்பாற்றிய நாயகன் - Non Sense Talking
99.99 மில்லியன் ஹிட்சுகளை என் மேல் வாரி இறைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அடாசு பதிவுலக பெருமக்களுக்கும், மண்வெட்டி வாசகர்களுக்கும் கோடானு கோடி தாங்க்ஸ்!
This Post is strictly for Matured. தயவு செய்து படித்து விட்டு என்னுடன் யாரும் சண்டைக்கு வராதீர்கள்.
நேற்று இரவு, ஷாங்காய் என்ற சீட்டுக்கட்டு விளையாட்டை நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சமயத்தில், தற்செயலாய் கே.டிவி. யின் இரவு Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-88388339578016001042012-08-24T13:54:00.002+05:302018-07-18T22:46:33.615+05:30குப்பை கொட்டுவது இப்படி - 1
இதை படிப்பதற்கு முன், இதை படித்து விட்டு வாருங்கள்.
Nonsense Talking 3 - குப்பை Planet
நீங்கள் புதிதாய் பிளாக் எழுத வந்துள்ள அப்பிராணியா? நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? அப்படியெனில்,
நீங்கள் என்னென்ன செய்தால் இங்கு குப்பை கொட்ட முடியும்?
அதை எப்படி செய்வது?
வாருங்கள் கற்று கொள்வோம்!!
குப்பை தான் நம்முடைய வாழ்வாதாரம். குப்பையை நீங்கள் அருவருப்பாக பார்த்தால் இங்கு பிழைத்திருப்பது கடினம்.
Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-83234015307595769682012-08-21T12:40:00.002+05:302014-02-25T13:35:06.070+05:30நான் - ஒரு "ரொட்டி" காவியம்
வெள்ளைக்காரன் நமக்கு விடுதலை தருவதற்கு முன், நம் செல்வங்களை மட்டும் கொள்ளையடித்து கொண்டு செல்லவில்லை. நம்முடைய மூளையையும் கொண்டு சென்று விட்டான். அதனால் தான் சொந்தமாய் யோசிக்க முடியாமல் நம்முடைய இயக்குனர்கள் படம் எடுக்க கஷ்டப்பட்டு அதுவும் முடியாமல், பின் அவர்களது படத்தை காப்பி அடித்து இழந்த மூளையை மீட்டு எடுக்கின்றனர். அவர்களது சேவைக்கு நாம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-90034223582806147582012-08-07T08:37:00.002+05:302013-10-29T22:41:55.023+05:30அனுகிரகம்
மித வெப்பம்
இதமான காற்று
ஈரப் பதம்
சுரக்கும் நீரூற்று
பழாச்சுளைகள்
நான் உயிர் வாழ
தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது
உன் செவ்வாயில்.
என் உ'தட்டை' தரையிறக்க
உன் அனுமதிக்காக
மட்டுமே
காத்துக் கொண்டிருக்கிறேன்.
--dedicated to curiosity rover
Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6525677409974537531.post-41499220405998596292012-07-25T02:55:00.004+05:302018-07-18T22:46:33.485+05:30குப்பை Planet - Nonsense Talking 3
முன் எச்சரிக்கை: Blog வட்டத்திற்குள் உள்ளவர்கள் இதை படிக்க வேண்டாம். மீறி படித்தால் அதற்கு உங்கள் இன்டர்நெட் கனெக்சன் மற்றும் நீங்களுமே பொறுப்பு.
"நான் தொடர்ந்து எழுதுவது ஏன்?" என்று நிறைய பேர் நினைக்கலாம். கோபமும் படலாம். அதற்கு எனக்கே விடை தெரியவில்லை.
ஆனால், "ஏன் நான் தொடர்ந்து எழுத வேண்டும்?" என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
நான் எப்படி எழுதினாலும் "the good stranger blogspot" என்று Katzhttp://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com4