இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் நம் தமிழ் படங்களின் தரம் மற்றும் தமிழ் உலக நடிகர்களின் நடிப்பை பற்றிய கேவலமான உணர்வு உண்டானால், அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு.
நான் இந்த படத்தை பார்த்தது ஒரு வகையில் சந்தோசமான் விபத்து.
நாயகி ரூபி-க்கு ஆண்களுனுடன் ஆனா உறவு தொடர்ந்து தோல்வியையே தர, தற்செயலாய் பார்க்கில், சாம் என்பவனுடன் பழக்கம் ஏற்பட அவர்கள் இருவருக்குள்ளும் காதல் பிறக்கிறது.
ஆனால் சில நாட்களில் அவளுக்கு சாமின் செயல்கள் சந்தேகத்தை உண்டாக்க, அவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ என சந்தகப் பட்டு கேட்கும் பொழுது,
தான் 2470 ஆம் ஆண்டிலிருந்து டைம் ட்ராவல் செய்து நிகழ்காலத்திற்கு வந்ததாக கூறுகிறான்.
"ஏன் வந்தாய்? எதற்கு வந்தாய்?" என அவள் விடாமல் கேட்கும் கேள்விக்கெல்லாம், அவன் எதோ ஒரு பதிலை பாக்கெட்டில் வைத்திருக்க, அவனை நம்பாமலும் நம்பியும் அவள் பாடாய் படுகிறாள்.
அவன் மன நலம் பாதிக்க பட்டு இருப்பானோ என்று அவள் சந்தேகப் படுகிறாள்.
வரும் வெள்ளிகிழமை அவள் இறக்க போவதாயும் சொல்லுகிறான்.
அவன் சொல்வது உண்மையா? இல்லையா? என நீங்களே டவுன்லோடி பாருங்கள்.
படத்தை பார்க்க கீழே உள்ள டோர்ரன்ட்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
http://thepiratebay.se/torrent/4014023/

2 comments:
என்னங்க இப்படி பொசுக்குன்னு விமர்சனத்தை முடிச்சிட்டீங்க? மானே ... தேனேன்னு கொஞ்சம் டீடெயிலா எழுதியிருக்கலாமே?
இதற்கு மேல் எழுதினால் பார்க்கும் போது சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதாலும், படம் பார்த்து முடித்தவுடன் இதை எழுதும் போது மணி மூன்று என்பதாலும் சுருக்கமாய் முடிக்க வேண்டியதாய் ஆகி விட்டது. டைம் கிடைக்கும் போது எடிட் செய்யலாம் என்றிருக்கிறேன்.
என் விமர்சனம் உங்களுக்கு ஏமாற்றம் தரலாம். படம் ஏமாற்றாது.
Post a Comment