Dec 4, 2008

இரண்டாவது காதல்


 
மீண்டும் கவிதை எழுதுகிறேன்.
முகப்பருக்களின் மறுவிளைச்சல்.
பிறந்துவிட்டது
என் இரண்டாவது காதல்.




4 comments:

தமிழ் உதயம் said...

ஒவ்வொரு பருவுக்கும் ஒவ்வொரு காதல். ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு கவிதை.

மதுரை சரவணன் said...

சூப்பர். வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

சால்வார் போனால் சுடிதார் உள்ளதோ !
ம்ம் நடத்துங்கள் . பகிர்வுக்கு நன்றி

தெருப்பாடகன் said...

கவிதை நச்!