Oct 14, 2010

எமியும், அக்டோபசும்





அடுத்த ஜென்மத்திலாவது
நீ என்னை காதலிப்பாய் என்று
ஆக்டோபஸ் பால்(Paul)
ஆருடம் சொன்னால்
சற்றும் நேரம் தாழ்த்தாமல் 
இப்போதே தற்கொலை செய்து கொள்வேன்
அவசர அவசரமாய்.



3 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன இது இப்படி ஒரு திடீர் முடிவு...

எஸ்.கே said...

நல்ல கவிதை! நல்ல முடிவு!:-)

ஜில்தண்ணி said...

ennoda wifea pathi kavitha ezhuthathannu sonna kekkamatta :)

yei veetukku share auto varum di :)