Aug 4, 2010

பிறந்த நாள் பரிசு



காதலியின்
பிறந்த நாளுக்கு பரிசளிக்க
அழகிய ஆடை தேடி
கடை முழுதும் பார்வையிட்டேன்.

பொம்மைகள் அணிந்த
ஆடைகளே மனதை லயிக்க
வேறு வழியில்லாமல்
நிர்வாணப் படுத்தினேன்
இரண்டு மூன்று
பொம்மைகளை.

அன்று இரவு
அவளையும்.
  


4 comments:

சௌந்தர் said...

என்ன கவிதை பாஸ்

Anonymous said...

ஓ.. இதுதான் Given Take பாலிசியா?

//இது உண்மை சம்பவம் அல்ல. கற்பனையே!//

ரைட்டு நம்பிட்டோம்!

prakash said...

முடியல பாஸ்

ஜில்தண்ணி said...

பொம்மையையும் விட்டுவைக்கவில்லையா

கவித நல்லாவே இருக்கு :)
(ஏன் நிலா ஸ்டில் கிடைக்கலயா)