Aug 6, 2010

உயிர் எழுத்துக்களை மெய்யாக்கினாய்.



ழகழகாய் மையிட்டு
யிரமாயிரமாய் கவிதைகள் எழுதுகின்றன கண்கள்.

தழுக்கு தீட்டும் சாயங்களில்
ர்க்கவில்லை வானவில் நிறங்கள்.

தடு சொட்டும் தேன் துளிக்கு
ர்வலமாய் எறும்பு கூட்டங்கள்.

டுத்துரைக்க எத்தனையோ!
ற்ற இறக்கங்கள் கச்சிதமாய்.

ம்புலனும் உன் வசம்தான், என்னை அடிமையாகவே மாற்றிவிட்டாய்

ப்பிட்டு கொள்ளவே திரணியில்லை
ரமாய் நின்று பூக்கும் மலர் செடிகள்.

ஒளவியம் கொள்ள வைக்கும் பேரழகு            (ஒளவியம் - பொறாமை)
றிணையாய் மாறி போக வைக்கும் எவரையும்.



8 comments:

prakash said...

மவனே நீ அளவுக்கு அதிகமா யோசிக்கிறாய்

ஜெயந்த் கிருஷ்ணா said...

super thalivaa..

Siva said...

Kathir.. This one is really classic.. You are exceeding the expectation day by day..!! :) Kudos!!

ஹேமா said...

அகர வரிசையில் மையிட்ட காதல் கவிதை.அழகு.

ஜில்தண்ணி said...

அருமையான தேன் வடியும் காதல் கவிதை

எங்கேயோ போயிட்டீங்க :)

செம செம வாழ்த்துக்கள் :)

Menaga Sathia said...

அகர வரிசையில் அருமையான கவிதை...

சௌந்தர் said...

ரொம்ப புதுமைய ஓரு கவிதை அ ஆ இ ஈ......

ப்ரியமுடன் வசந்த் said...

super!

நிறைய திறமை இருக்கு பாஸ் நல்லா வருவீங்க வாழ்த்துகள்!