Aug 19, 2008

என்று வெல்வேன்??



அழகிய புருவம்
ஆனது வில்லாய்.
அசைகின்ற விழிகள்
அம்புகள் கிடங்கு.

நீ அடிக்கடி தொடுக்கும்
பார்வை அம்புகளின்
ஈர்ப்பு விசைகள்
என் இதயத்தை நோக்கி.

பதினெட்டு முறைக்கு மேல் தோற்றுவிட்டேன்
இருந்தும் தென்படவில்லை
கஜினி முகம்மது கண்ட சிலந்திப் பூச்சி.




4 comments:

கல்லாதவன் - ந.ராஜ்குமார் said...

kalakara da
bayangaramana sindhanai that "ambu kidangu"

YILAVEANIL said...

// நீ அடிக்கடி தொடுக்கும்
பார்வை அம்புகளின் ஈர்ப்பு விசைகள்
என் இதயத்தை நோக்கி //


அபாரம்....


வணக்கம் நண்பரே..

முதல் முறை வருகிறேன்...

அபாரம்..

இன்னும் எழுதுங்கள்..

வாசித்து மகிழ்வேன் யான்..

பி. கு: தாம் தூம் பார்க்க இருக்கிறேன்...
பார்த்த பின்னே அலசி ஆராய்வேன்..
தங்களின் தலைவலிக்கான காரணத்தை....

Ramesh said...

//அசைகின்ற விழிகள்
அம்புகள் கிடங்கு.

செம! சூப்பருங்க..நச்சுன்னு இருக்கு...

Anonymous said...

// அசைகின்ற விழிகள்
அம்புகள் கிடங்கு.//
பட்டய கிளப்புறீங்க பாஸ்!