Dec 4, 2008

என் கல்லறை வாசகம்

வருடத்தில் ஒரு முறையாவது
நீ என்னை நினைக்க வேண்டும்
என்பதற்காகத்தான்
உன் பிறந்த நாளில் என்
இறந்த நாள்.




3 comments:

Poornima Saravana kumar said...

//வருடத்தில் ஒரு முறையாவது
நீ என்னை நினைக்க வேண்டும் என்பதற்க்காகத்தான்
உன் பிறந்த நாளில் என்
இறந்த நாள் //

ரொம்ப அருமையா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.. அடிக்கடி ஏதாவது கவிதை போடுங்க..

Btc Guider said...

சூப்ப்ப்பப்பர்...............

மதுரை சரவணன் said...

நல்ல காதல். வாழ்த்துக்கள்.