Nov 14, 2010

ஒபாமா, அஜீத், த்ரிஷா - மினி ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க) 14 Nov 2010

ஆபாயிலே சின்னதாத்தான் இருக்கும் இதுல என்ன மினி ஆபாயில் அப்படின்னு கேள்வி கேட்காம படிங்க. ஏன்னா, இருக்கறதே அவ்வளவு தான்.



ஒபாமா புயல் இந்தியாவில் மூன்று நாட்களாக மையம் கொண்டுவிட்டு இந்தோனேசியாவில் கரை ஒதுங்கி விட்டது. இனி துரத்தி அடிக்கப்பட்ட பிச்சைகாரர்கள் நிம்மதியாக மீண்டும் தலைநகர் திரும்புவார்கள். அவர் இந்தியாவுக்கு வந்த நாள்ல இருந்து நியூஸ் பேப்பர், டீ.வி எதுல பார்த்தாலும் ஒரே  ஒபாமா மந்திரம் தான். அவர் ஒன்னுக்கு போனத தவிர்த்து எல்லாமே நியூஸ் ஆக வந்திடுச்சு. ஓம் ஒபாமா யாம நமக.


இந்த புயலுக்கேலாம் எவன் பேரு வெக்கறான்? 'ஜல்'லு ஜில்லுன்னு சூப்பரா வெக்கராங்கப்பா. பொறந்து அஞ்சு மாசம் ஆன என் தங்கச்சி பையனுக்கு பேரு செலக்ட் பண்ண முடியாம என் மாமா ரொம்ப கஷ்ட படுறாரு. இவனுங்க பேஸ்புக் அட்ரஸ் அல்லது போன் நம்பர் உங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன். கொஞ்சம் கஷ்டப் பட்டாதான் நல்ல பேரு வாங்கமுடியும். அது மாதிரி நல்ல பேரு வைக்கறதுக்கும் கொஞ்சம் கஷ்டப் படனும் போல.





Strictly no moves...

 



6 comments:

♔ℜockzs ℜajesℌ♔™ said...

vadai yennakku
awwwww

♔ℜockzs ℜajesℌ♔™ said...

wow i did it . posted a 1st command . ok fine . let me read the post and come back again

ஜெயந்த் கிருஷ்ணா said...

மினி ஆபாயிலும் நல்லா தான் இருக்கு தலைவா...

போட்டோ கமெண்ட் நல்லாயிருக்கு...

NaSo said...

//போட்டோ கமெண்ட் நல்லாயிருக்கு...//

கரெக்ட். நானும் இதை வழிமொழிகிறேன்.(வெறும்பய மச்சி நீ என் இனமடா!)

Anonymous said...

//மினி ஆபாயில்//
ஆபிசுல ரொம்ப ஆணியா பாஸ்! ;)
போடோ கமென்ட் சூப்பர்!

Unknown said...

super!
nice foto comments!! :)