Jan 10, 2011

'பின்'நவீனத்தவள்.



அவள் எனக்கு முன்னே 
போய் கொண்டிருந்தாள்.

அவளுக்கு முன்னே
போய் பார்க்க தூண்டியது
அவள் பின்னழகு.

அழகிய பிகர்
என்றாவது நினைத்திருந்திருப்பேன்.
கடைசியில் அவள்
திரும்பாமலே இருந்திருக்கலாம்.



3 comments:

Anonymous said...

இதன் பெயரும் ”பல்பு” எனக் கொள்க! ;)

சமுத்ரா said...

:)

பனித்துளி சங்கர் said...

அடப்பாவமே அவளவு கொடுரமாகவா இருந்தது