Jul 16, 2010

எமியின் ஏக்கத்தில் (மதராசிபட்டினம் ஸ்பெஷல்)



தினமும் உன் நினைவுகளை ஏற்றி
திரியும் கழுதையாகவே மாறி போனேன்.

"மறந்துட்டியா" அப்படின்னு நீ சொன்னத
என்னால மறக்கவே முடியல.

நீ  கழுதைய தூக்கி கொஞ்சினதில் இருந்து
ரோட்டுல போற கழுதையெல்லாம் 
ரொம்ப அழகாவே தெரியுது.
சில சமயம் என் பழைய காதலியை விட.

இரவும் பகலும்
நீயே தான் ஆளுகிறாய் என்னை.
சுதந்திரத்தை மட்டும் கொடுத்து விடாதே!
உனக்கு அடிமையாகவே இருந்து விட்டு போகிறேன்
என் காலம் முழுதும். 






9 comments:

ஜில்தண்ணி said...

யாருய்யா அது என்னோட ஆளுக்கு கவித எழுதுறது :)

ஏமி எங்கூட்டுக்கு வந்து மூனு நாளாவுது,நீர் என்னான்னா :)

ஹா ஹா கழுத கழுத :))

ஜில்தண்ணி said...

என்னைவிட நல்லாவே எழுதியிருக்கீங்க கவிதை :)

நடத்துங்க நடத்துங்க :)

Katz said...

// ஜில்தண்ணி - யோகேஷ் said...

யாருய்யா அது என்னோட ஆளுக்கு கவித எழுதுறது :)//

அவுனா?
லேது ரா. எமி, நாதி.

http://rkguru.blogspot.com/ said...

படம் அருமை.........

Unknown said...

தல ஒரு ஊரே வரிசைல நிக்கிது "நம்ம" ஆளுக்கு லெட்டர் கொடுக்க !!!!
என்ன செய்ய பாவிமக பசங்க மனச இப்படி கெடுக்குரா நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க நா பாத்துக்கிறேன் எமிய ?!!!! :)
:)

soundr said...

//குடுத்து//

கொடுத்து?



http://vaarththai.wordpress.com

கல்லாதவன் - ந.ராஜ்குமார் said...

//நீ கழுதைய தூக்கி கொஞ்சினதில் இருந்து
ரோட்டுல போற கழுதையெல்லாம்
ரொம்ப அழகாவே தெரியுது.
சில சமயம் என் பழைய காதலியை விட. //

அடங்கப்பா சாமி
காதலுக்காக எப்படிலாம் பொய்
நல்லாருக்கு

Shri ப்ரியை said...

இப்டி எத்தன பேர் கிளம்பியிருக்கிறிங்க.....?????????

Ramesh said...

நல்லா இருக்குங்க கவிதை..படம் பாத்த யாருக்கு புடிக்காது..எமிய..எத்தனை பேத்த தொலைப்பீங்க தெரியலையே..