Aug 25, 2010

அனிச்சை செயல்




உன்னை பார்த்த உடனேயே
ஆரம்பித்துவிடுகின்றன,
எனது அங்கங்கள்
தங்களை அழகாய் காட்டிக் கொள்வதற்கு.




1 comment:

ஜில்தண்ணி said...

அது சரி ரைட்டு :)