August 24, 2010

நாட்டுக்கு தேவையான செய்திகள் ( Strictly 18+ )

இது நகைச்சுவைக்காக மட்டுமே. இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு  இல்லை.

தினமலர் செய்தி - கறுப்பு பணம் வாங்குகிறார் விஜயகாந்த்: கருணாநிதி.

புரிஞ்சிகோங்கப்பா! இவரு கருப்பு எம்.ஜி.ஆர்.

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

தினமலர் செய்தி - மனைவியை விவகாரத்து செய்தார் டைகர் உட்ஸ்  

இத்தனை நாளா குழியில Ball-ல மட்டும் தள்ளிகிட்டு இருந்தவரு, இப்ப ஸ்டிக்க (Stick) விட்டதனால வந்த பிரச்சனை...

Tiger wood back to Bachelorhood.

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

தினமலர் செய்தி - ஈரான் ஆயுதபலம் : அமெரிக்கா கவலை

பிரச்சனை ஆயுதபலமா? இல்ல ஆயில்பலமா

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

தினமலர் செய்தி - கண் தானம் செய்தார் ஐஸ்வர்யா ராய்! 

ஐஸுக்கு Eyesவர்யம் உண்டாகட்டும்.

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

தினமலர் செய்தி - முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவது எப்போது?அடுத்த கூட்டத்தில் தேதி முடிவாகும்

இவங்கள விடுங்க. என்னை எப்போது முல்லை பார்வையிட்டு, பின் நான் அவளை அணைக்க?

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

தினமலர் செய்தி - எம்.பி.,க்களுக்கு மாத அலவன்ஸ் மேலும் உயர்வு : வரியும் கட்ட வேண்டாம் என மத்திய அரசு முடிவு

எம்பிக்கள் எம்பி எம்பி குதிச்சு போராடுனதுக்கு, நல்லா கை மேல பலன். இனி எம்பிக்களின் குடும்பங்கள் பசி, பட்டினியில் வாடாது. மக்களுக்காகவும் இனி சந்தோசமாக தொண்டு ஆற்றுவார்கள்.

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

செய்தி - முதல்வருடனான சந்திப்பு ஜெயலலிதா புறக்கணிப்பு

புறக்கணிப்பு ஜெயலலிதாவின் 'உடன்பிறப்பு'.

----------------------------------------------------------------------------ஹி!ஹி!-----------------------------------------------------------------------

7 Comments:

VISA said...

Good ones.

வெறும்பய said...

நீ கலக்கு வாத்தியாரே.. எல்லாமே சூப்பரு..

Riyas said...

அட இதுவும் நல்லாருக்கே..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாமு இது தாரு மாறு போ :)

ஆமாம் டைகர் வுட்சு பொண்டாட்டிய தானே ரிசைன் சாரி டைவர்சு பண்ணிருக்கார் :)

Balaji saravana said...

கமெண்டு கலக்கல்!

பிரபா said...

he he he... super super.. நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க.

மங்குனி அமைசர் said...

சரியான சந்தேகம் தான் , அதிலும் அந்த ரெண்டாவது சந்தேகம் நம்பர் ஒன்

Post a Comment